எதிர்கால கனவுகள
உயர் அடைவுநிலைப் பள்ளி ( sekolah berprestasi tinggi) என்னும் தகுதியை அடைந்து சமுதாய வளர்ச்சிக்குப் பங்காற்றும் பள்ளியாகத் திகழ வேண்டும்.
OBJEKTIF SJKT JALAN YAHYA awal
ü Menyediakan pendidikan yang terancang dan rapi untuk memastikan pencapaian setiap matapelajarn mengikut perancangan kurikulum dan ko-kurikulum.
ü Memastikan tenaga pengajar mencukupi dan dilengkapi dengan latihan-latihan yang sebaik-baiknya.
ü Meningkatkan kecekapan dalam bidang kemahiran belajar di kalangan murid.
ü Menjalankan aktiviti yang dapat memberi peluang kepada semua pelajar untuk melibatkan diri secara aktif tanpa mengira tahap kebolehan melalui pengajaran dan pembelajaran dan ko-kurikulum sepanjang masa.
ü Mewujudkan alam sekeliling yang menarik, segar, bersih dan indah supaya membolehkan murid-murid mencapai perkembangan rohani dan jasmani.
ü Melahirkan murid-murid yang patuh kepada peraturan sekolah, berbudi bahasa, bersikap tinggi dan mempunyai cita-cita yang murni.
பள்ளியின் சாதனைகள்
1. 2000 ஆம் ஆண்டு பள்ளியின் அகப்பக்கம் வெளியிடப்பட்டது.
2. கணினித் துறையிலும் இப்பள்ளி சிறந்து விளங்குகின்றது என்பதனை 2001 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற்ற கணினி வரி வடிவமைப்பு போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் அறுவர் தேசியச் சாதனையை ஏற்படுத்தி தனித்தன்மையை மெய்ப்பித்துள்ளனர்.
3. தேசிய அளவிலான மலாய் நாடகப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த நாடகம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் ஆகிய விருதுகள் பெற்று சாதனை படைத்தது.
4. தேசிய அளவிலான 100மீட்டர் திடல்தட ஓட்டப்பந்தையத்தில் மாணவர் சமிந்தராஜ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
KECEMERLANGAN SEKOLAH
1. Laman Web sekolah telah dilancarkan pada tahun 2000.
2. Dalam Simposium Internet Antarabangsa yang telah diadakan pada 2001 di Kuala Lumpur, 6 orang dari sekolah ini telah merekodkan sejarah baru dengan memenangi hadiah istimewa. Ini telah menjadi bukti sekolah ini, tidak kurang mahir dari segi IT.
3. Dalam Pertandingan Teater BM pula tiga tahun berturut –turut sekolah ini telah menggondol hadiah dalam kategori drama terbaik, pelakon terbaik dan pengarah terbaik.
4. Dalam MSSM 2012 ,murid sekolah ini telah mengambil bahagian dalam acara 100m. Saminta Raj Nadaraja juga adalah atlit terbaik pada peringkat MSSD.
பள்ளிக்குக் கிடைத்த விருதுகள்
1. பாடம் :
2009 – யூ.பி.எஸ்.ஆர் தமிழ் மொழி தாள் 2ல் மாநில அளவில் சிறந்த தேர்ச்சி பெற்றது
2. புறப்பாடம் :
2007 – தேசிய அளவிலான மலாய் நாடகப் போட்டியில் மூன்றாம் நிலையில் வென்றது.
2012 – தேசிய அளவிலான மலாய் நாடகப் போட்டியில் 2ஆம் நிலையில் வெற்றி பெற்றது. சிறந்த ஆண் நடிகருக்கான விருதும் பெற்றது.
2011 – மாநில அளவிலான அறிவியல் விழாவில் முதல் நிலையிலும் தேசிய அளவிலான அறிவியல் ஆய்வு அறிக்கையில் மூன்றாம் நிலையிலும் வென்றது.
3. சாதனை விருதுகள்
சி.யுவனேசன் யூ.பி.எஸ்.ஆர் ஆங்கிலமொழியில் மாநில அளவில் மூன்றாம் நிலை வெற்றிக்கான விருது
மாணவர் கேசவன் ( 2006) யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ஜொகூர் மாநில அளவில் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கான விருது கிடைத்தது
ANUGERAH-ANUGERAH YANG DITERIMA OLEH SEKOLAH
1) Akademik
2005- Tempat ketiga anugerah cemerlang Bahasa Inggeris UPSR, peringkat negeri telah diterima oleh adik S.Yuvanesan.
2006- Tempat ketiga anugerah cemerlang UPSR 2006, peringkat negeri pula dimenangi oleh adik Kesavan.
2009- Pencapaian cemerlang di peringkat negeri dalam penulisan Bahasa Tamil.
2) Ko-Kurikulum
2007- Tempat ketiga dimenangi dalam teater Bahasa Melayu, peringkat kebangsaan
2011- Tempat pertama dimenangi dalam Pameran Sains, peringkat negeri tempat ketiga (Kertas kajian) di peringkat kebangsaan.
2012- Tempat kedua dimenangi dalam teater Bahasa Melayu, peringkat kebangsaan dan pelakon terbaik turut dimenangi.